ஜாக்கெட் வேற நழுவிட்டே போகுது.. மேல ஏத்தி விடுங்க – ரசிகர்களை புலம்ப வைத்த சாக்ஷி அகர்வால்!

0
ஜாக்கெட் வேற நழுவிட்டே போகுது.. மேல ஏத்தி விடுங்க - ரசிகர்களை புலம்ப வைத்த சாக்ஷி அகர்வால்!

சமூக வலைத்தளங்களில் தன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் இவர்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் கைவசம் தற்போது தி நைட், பகிரா ஆகிய படங்கள் உள்ளது.

தன் பட வாய்புகளுக்காக டெய்லி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here