என்ன ஒண்ணுமே போடாம உட்காந்துருக்கீங்க சாக்ஷி., முழுசாக பார்த்து Gare-ஆன ரசிகர்கள்!!

0
இடுப்புல செயின் கட்டி எங்களையும் கட்டி போட்டுட்டீங்க - தூக்கலாக பின்னழகை காட்டிய சாக்ஷி அகர்வால்!

ராஜா ராணி படத்தில் கேமியோ ரோலில் நடித்து தன் சினிமா கேரியரை தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால் சில வாரங்களிலேயே இவர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து ஒரு முடிவோடு கவர்ச்சி அவதாரம் எடுத்தார் சாக்ஷி அகர்வால். பிகினியில் இருந்து அரை டிரௌசர் வரை உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் மூலம் இவருக்கு அரண்மனை 3, பகிரா, தி நைட், 4 சாரி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here