கீழாடை அணியாமல் ஹாயாக போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்.. ரசிகர்களை கண் கூச வைத்த போட்டோ ஷூட்!!

0

கிளாமர் குயினாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது உச்ச கட்டத்துக்கு சென்று தாறு மாறான கவர்ச்சியில் போட்டோக்களை வாரி வழங்கி உள்ளார். தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்ட அந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் நடிகை சாக்‌ஷி அகர்வால், திருட்டு விசிடி, ஆத்யன் போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்ப்பு கிடைக்காததால் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் குதித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே வனிதாவுடன் சேர்ந்து பிற போட்டியாளர்களை வம்புக்கு இழுத்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று நினைத்தவர் தான் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பொதுவாகவே எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிடுபவர், தற்போது கீழாடை அணியாமல் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் இரட்டை அர்த்த கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here