ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close – அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

0
ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close - அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

பெரும்பாலான நடிகர் நடிகைகளை போல வாய்ப்பு கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னதாக 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ள சாக்‌ஷி சில விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார்.

இவர் திருட்டு VCD உள்பட ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பிரபலம் ஏற்படுத்தி தந்தது என்னோவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஆனால் வெகு நாட்கள் இவரால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. குறைவான நாட்களில் எலிமினேட் செய்யப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது பகிரா, தி நைட் உள்பட ஒரு சில படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஜொலிக்கும் உடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here