முன்னழகை காட்டி டாப் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சாக்‌ஷி அகர்வால்… டபுள் மீனிங் கமெண்ட்ஸை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

0
உங்களுக்கு Extra large மனசு தான்.. பெருத்த அழகை கிளோஸ் அப்பில் காட்டி அதிர வைத்த சாக்ஷி அகர்வால்!

வித வித உடையில் போட்டோஷூட் நடத்தி பட்டையை கிளப்பும் நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது உச்சகட்டத்துக்கு சென்று லோ ஆங்கிளில் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்ஸ் டபுள் மீனிங்கில் கமெண்ட்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.

 

சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அறிமுகமானதால் பேமஸ் ஆனவர்களில் சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகள் வரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் ஏதும் வராததால் போட்டோ ஷூட்டில் குதித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். இவர் சேலை கட்டி வெளியிடும் போட்டோக்களில் கூட கவர்ச்சி தாண்டவமாடும்.

சாக்‌ஷியின் கவர்ச்சி போட்டோக்களை காணவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதும் அது போல புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார். மிக இறுக்கமான மஞ்சள் நிற உடையில் அதீத கவர்ச்சியில் சாக்ஷியின் கொழு, கொழு அழகில் வெளிவந்திருக்கும் அந்த போட்டோக்களை பார்த்து, ரசிகர்களிடம் இருந்து இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது.

சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here