எக்சர்ஸைஸ் என்ற பெயரில் கவர்ச்சி சொட்ட சொட்ட வீடியோ.. லோ ஆங்கிளில் இன்ஸ்டாவை அலற விட்ட சாக்ஷி அகர்வால்!!

0

நடிகை சாக்ஷி அகர்வால் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போடோக்களையும் விடீயோக்களையும் பகிர்ந்து இணையவாசிகளை சூடாக்கி வருகிறார். தற்போது எக்சர்ஸைஸ் செய்வதாக கூறி லோ ஆங்கிளில் கவர்ச்சி சொட்ட சொட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால், இவர் தமிழில் சில படங்களில் நடித்து இருந்தாலும், விஜய் டிவியின்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகே தமிழக மக்களால் அறியப்பட்டார். தற்போது மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும்  தற்போது போட்டோசூட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியில் கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் இவரது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு எக்சர்ஸைஸ் என்பது கை வந்த கலை. கடினமான உடற் பயிற்சிகளை கூட அசால்ட்டாக செய்து அசத்துவார். அதனால் சாக்ஷி அகர்வாலும் சளைக்காமல் தொடர்ந்து வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுகிறார். தற்போதும் அப்படி ஒரு எக்சர்ஸைஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். உடற் பயிற்சியுடன் தாராளமாக கவர்ச்சியையும் காட்டியுள்ளார். இந்த விடீயோவிற்கு இவரது ரசிகர்கள் தற்போது லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here