ஒரு வீடியோவுக்காக என்னன்ன செய்றாங்க பாருங்க.. ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் குதித்து குதித்து ஓடி வந்த சாக்‌ஷி அகர்வால்..

0
கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் அள்ளி தெளிக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். சேலையில கூட கவர்ச்சி காட்டி தான் வீடியோ போடணுமா என்று நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
சில தமிழ் படங்கள் நடித்து விட்டு வாய்ப்பு கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் சும்மா இல்லாமல் வனிதாவுடன் கூட்டு சேர்ந்து, கவின் மற்றும் லாஸ்லியாவுடன் சண்டை இழுத்து தன் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். அதே சமயம் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் உண்டு.
பிக் பாஸ் முடிந்து பின்னர் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் போட்டோ ஷூட்டில் களமிறங்கி கவர்ச்சி மிக்க போட்டோக்களை தினமும் பதிவிட்டு வருகிறார். இவரது பதிவுகளை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் ஹிந்தி பாடலுக்கு  ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ஒரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here