‘உங்க கை ஒரு நொடியில அற்புதம் செஞ்சுடுச்சே’ – மாடர்ன் உடையில் இருந்து ஹோம்லிக்கு மாறிய சாக்ஷி அகர்வால்!!

0

தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ராஜா ராணி, க க போ, காலா போன்ற சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.

எப்படியாவது கோலிவுட்டில் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று முயற்சி செய்த இவருக்கு சரியான தருணத்தில் கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவராலும் விரும்பப்பட்டவர், பின்பு கவினுடன் காதலில் விழுந்து தன் பெயரை கெடுத்து கொண்டார்.

பின்னர் ஏவிக்ட் ஆகி வெளியே வந்த பின்னர் கவர்ச்சி கடலில் பட வாய்ப்புகளுக்காக குதித்துள்ளார். அவர் கடைசியாக ஆர்யா உடன் டெடி படத்தில் நடித்தார். இவர் தற்போது கமிட் ஆகி நடித்து கொண்டிருக்கும் படம் தி நைட்.

இவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்யும் அனைத்து பதிவுகளிலும் கவர்ச்சி கண்டிப்பாக இருக்கும் தற்போது சற்று மாறாக தாவணியில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here