தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய சாக்ஷி அகர்வால்.. இது கூட நல்லா இருக்கே!!

0
சேலையை வாரி கட்டி தர லோக்கலாக நடனமாடிய நடிகை சாக்ஷி அகர்வால் - இன்ஸ்டாவில் படு ட்ரெண்டிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் காலா, தல அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். கதாநாயகியாக இவர் நடித்த படங்கள் சரியாக வரவேற்பை பெறவில்லை.

பின்னர் தனக்கு கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி அகர்வால் தன் தோழிகளான ஷெரின், அபிராமி உடன் சேர்ந்து பிற போட்டியாளர்களை சண்டை போட்டு வம்பு இழுத்ததால் மக்களின் வெறுப்பிற்கு ஆளானார்.

இதனால் கம்மியான ஓட்டுகள் பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். அதன்பின் ஆர்யாவின் டெடி படத்தில் நடித்தார். தற்போது தி நைட் படத்தில்  நடித்து வருகிறார்.

எப்பொழுதும் கவர்ச்சி ஆட்டம் போடும் சாக்ஷி தற்போது துளியும் கவர்ச்சி இல்லாமல் டிஷர்ட் பேண்டில் காட்டில் நடனமாடியுள்ளார். தன் நடனத்தை இன்ஸ்டா ரீல்ஸ் ஆக வெளியிட்ட அவருக்கு ரசிகர்கள் இது கூட நல்லா தான் இருக்கு என்பது போன்ற பாசிட்வ் கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here