கேமராமேன் கொடுத்து வைச்சவர் பா.. தோட்டத்தில் அரைகுறை ஆடையில் ரீல்ஸ் செய்த சாக்‌ஷி அகர்வால்!!

0
ஐயையே.. எல்லாமே அரைகுறை தான் - படு மோசமான உடையில் கண்டபடி காட்டி சாக்ஷி வெளியிட்ட வீடியோ!

கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது புது முயற்சியாக தோட்டத்தில் அரைகுறை ஆடை அணிந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில படங்கள் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் சாக்‌ஷி அகர்வால். ஆரம்பத்தில் தன் தோழிகளான ஷெரின், அபிராமி உடன் சேர்ந்து இவர் லூட்டி அடித்தது மக்களுக்கு பிடித்தது.

 

இருந்தாலும் பின் வந்த நாட்களில் கவின் உடன் காதல் பிரச்சனை லாஸ்லியாவுடன் சண்டை என்ற காரணங்களால் கம்மியான ஓட்டுகள் வாங்கி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே பட வாய்ப்புகளை அதிகரிக்க கவர்ச்சி களத்தில் சாக்‌ஷி அகர்வால் குதித்து உள்ளார்.

தினமும் வெவ்வேறு உடைகளில் புது புது இடங்களில் வித விதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் தன் முன்னழகை காட்டி கவர்ச்சி ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here