முன்னழகை காட்டி சில்மிஷம் செய்த சாக்ஷி அகர்வால் – சிறைபட்டுப்போன ரசிகர்கள்!!

0
முன்னழகை காட்டி சில்மிஷம் செய்த சாக்ஷி அகர்வால் - சிறைபட்டுப்போன ரசிகர்கள்!!
முன்னழகை காட்டி சில்மிஷம் செய்த சாக்ஷி அகர்வால் - சிறைபட்டுப்போன ரசிகர்கள்!!

கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை மயக்குவதையே வழக்கமாக கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு கண்டபடிக்கு போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால் ரீசென்ட் பதிவு

நடிகை மற்றும் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். பகுதி நேர வேலையாக மாடலிங் துறையை தேர்ந்தெடுத்த சாக்ஷி தற்போது முழு நேரத்தையும் மாடலிங்காக செலவிட்டு வருகிறார்.

அவ்வப்போது திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர் கூட்டங்களையும் சம்பாரித்தார்.

இவர் தமிழில் ராஜா ராணி, ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். சாக்ஷி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்து வருகிறார்.

தற்போது ப்ராவை மட்டும் அணிந்து கொண்டு குனிந்து குனிந்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளு வடியவிட்டு திரிகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here