ஆத்தி.., குத்துன்னா இதான்யா குத்து.., சாக்ஷியின் அந்த வீடியோவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

0
ஆத்தி.., குத்துன்னா இதான்யா குத்து.., சாக்ஷியின் அந்த வீடியோவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்!!!
ஆத்தி.., குத்துன்னா இதான்யா குத்து.., சாக்ஷியின் அந்த வீடியோவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சாக்ஷி அகர்வால். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் எக்கச்சக்க பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரம்பித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்போது கூட இரவு, புரவி, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சாக்ஷி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சாக்ஷி Boxing கில் ஒருவரை பின்னி பெடலெடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா, இந்த குத்து குத்துறா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here