சாக்ஷியின் வெட்ட வெளிச்சமான சேலை.., அடுக்கடுக்கான கட்ஸ்.., அய்யயோ.., அதுவா?? வெக்கத்தில் திணறும் இளசுகள்!!

0
சேலையை வாரி கட்டி தர லோக்கலாக நடனமாடிய நடிகை சாக்ஷி அகர்வால் - இன்ஸ்டாவில் படு ட்ரெண்டிங்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

சாக்ஷி அகர்வால்

மாடலிங் துறையில் பணியாற்றி வந்தவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

கவினை காதலித்த இவர் அவருக்காக பல சண்டைகள் போட்டுள்ளார். லாஸ்லியாவிற்கும் இவருக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டது. இப்பொழுது வாய்ப்பு தேடி பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாராப்பை இறக்கி விட்டு அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here