மேல்சட்டை முழுவதையும் கழட்டி சல்லடை போன்ற உள்ளாடை தெரிய ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… சூடு தாங்காமல் பற்றி எரிந்த இணையதளம்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது தனது மேல் சட்டையை கழட்டி உள்ளே போட்டிருக்கும் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

போட்டோ ஷூட்டில் முன்னணி நடிகைகளையே வாய் பிளக்க செய்யும் அளவுக்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். மேலும் பல விளம்பர படங்களிலும், ஒரு சில படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். எனினும் அவர் நினைத்த அளவுக்கு அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் மக்கள் மத்தியிலும் பரிச்சியமாகவில்லை.

அதன் பின்னர் அவரின் கதவை தட்டிய வாய்ப்பு தான் பிக் பாஸ் தமிழ் என்ற மிக பெரிய மேடை. இந்த வாய்ப்பு மூலம் தான் மக்கள் மத்தியில் இவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனினும் அதுவும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளை பெற்று தரவில்லை. இதனால் தன்னுடைய கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி எப்படியாவது பட வாய்ப்புகளை பெற போராடி வருகிறார்.

மேலும் அவரின் புகைப்படங்கள் கவர்ச்சி என்பது தாண்டவமாகும். அந்த அளவிலான  ஹாட்  புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மேல் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here