ஷைனிங் அழகில் தாறுமாறா தரிசனம் கொடுத்த சாக்ஷி அகர்வால்.., சொக்கி போய் நிக்கும் இளசுகள்!!

0
ஷைனிங் அழகில் தாறுமாறா தரிசனம் கொடுத்த சாக்ஷி அகர்வால்.., சொக்கி போய் நிக்கும் இளசுகள்!!
ஷைனிங் அழகில் தாறுமாறா தரிசனம் கொடுத்த சாக்ஷி அகர்வால்.., சொக்கி போய் நிக்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒருவராக உருவெடுத்தவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதுதவிர அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் மாடலிங் ரோலையும் ஏற்று நடித்து வந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து யோகன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் திரையுலகில் இவரது மார்க்கெட் ஏற்றம் காண தொடங்கியது. மேலும் இவர் காலா, விஸ்வாசம், teddy, குட்டி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அடிபட்டாலும் உங்க ஆட்டம் குறையல., மீண்டும் குத்து டான்ஸில் இளசுகளை இம்மைசப்படுத்தும் ஆலியா!!

இதுபோக இவர் அவ்வப்போது ஏகப்பட்ட போட்டோ ஷூட்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் traditional லுக்கில் புடவை அணிந்து போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here