அட அட அட.. எங்க கண்ணு என்ன புண்ணியம் பன்னுச்சோ – இளசுகளை பித்து பிடிக்க வைத்த சாக்ஷி அகர்வால்!

0
ஆஹா.. ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டா.. ரசிகர்களுக்கு தன் அழகால் விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்!

க க க போ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆனால் இவர் நடித்த படங்கள் யாவும் சாக்ஷிக்கு மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுக்கவில்லை. எனவே வாய்ப்பு தேடி இவர் சென்ற இடம் பிக் பாஸ் மேடை.

ஒரு சில வாரங்கள் அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தாலும் இவருக்கு நல்ல ஒரு பிளாட்பார்ம் ஆக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தது. அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் அரண்மனை 3 உள்பட ஒரு சில படங்களில் கமிட் ஆனார் சாக்ஷி. தற்போது பிரபு தேவாவுடன் பகிரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அவ்வவ்போது தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here