ச்ச.. இம்புட்டு அழக இவ்வளவு நாள் Miss பண்ணிட்டோமே – புலம்ப வைக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்!

0
ச்ச.. இம்புட்டு அழக இவ்வளவு நாள் Miss பண்ணிட்டோமே - புலம்ப வைக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று புகழ் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆரம்பத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடிய சாக்ஷி நாளாக நாளாக காதல் வயபட்டு தன் பெயரை தானே கெடுத்து கொண்டார்.

இதனால் குறுகிய காலத்திலேயே எலிமின்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பிறகு இவருக்கு நினைத்தபடி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே கிளாமரை கையில் எடுத்து போட்டோஷூட் செய்ய ஆரம்பித்தார் சாக்ஷி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவர் கைவசம் பகிரா, தி நைட் உள்பட பல படங்கள் உள்ளது. மேலும் இவர் சில சீரியல்களிலும் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here