மேனி முழுக்க டாலடிக்குது.. என்ன பொண்ணு டா இது – இளசுகளின் மனதை பறித்த சாக்ஷி அகர்வால்!

0
மேனி முழுக்க டாலடிக்குது.. என்ன பொண்ணு டா இது - இளசுகளின் மனதை பறித்த சாக்ஷி அகர்வால்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் ஈட்டிய சாக்ஷி அகர்வால் கருப்பு நிற சேலையில் கண்ணை கவரும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்:

தொழிநுட்ப துறையில் பணியாற்றிவிட்டு பின்னர் மாடலிங் துறையில் கவனம் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில், ரஜினியின் இளைய மருமகளாக நடித்திருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தில் நடித்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

புடவை, மாடர்ன் உடை, நீச்சல் உடை, அல்ட்ரா மாடர்ன் உடை என தினுசு தினுசாக உடை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் கருப்பு நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here