சேலையில் கவர்ச்சி முட்ட முட்ட திணற வைத்த சாக்ஷி அகர்வால்.. சைடு போஸில் கிரங்கிய ரசிகர்கள்!!

0
ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close - அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி ரோலின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவரின் கேரியரை அந்த படம் தூக்கிவிடவில்லை. இதனால் கன்னட படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் கோலிவுட்டில் க க போ, திருட்டு VCD ஆகிய படங்களில் நடித்தார்.

இவரின் திரை பயணத்தில் திருப்பு முனை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தான். இதன் மூலம் தமிழ் மக்கள் இவரை அடையாளம் கண்டுகொண்டனர். மேலும் தற்போது இவர் அரண்மனை 3, தி நைட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்தது இவரின் கவர்ச்சி போட்டோஷூட் தான். அந்த வகையில் தற்போது சேலையில் தன் சைடு அழகை வெளிச்சம் போட்டு காட்டி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here