Six Pack இடுப்பில் சங்கிலியை கட்டி உசுப்பேத்திய சாக்ஷி அகர்வால்.. சுக்கு நூறான இன்ஸ்டாகிராம்!!

0
முழு நீள கவுனில் அழகில் சிண்ட்ரெல்லாவை தோற்கடித்த சாக்ஷி அகர்வால் - உருகி கவிபாடும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அந்த நிகழ்ச்சியில் கேம்மில் கவனம் செலுத்தாமல் புறம் பேசியே நேரத்தை செலவிட்டார். இதனால் சிறிது நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஒரு வலையை வைத்து அங்கங்களை கவர் செய்த கீர்த்தி சுரேஷ்.. புது ட்ரெண்டால் மெர்சலான ரசிகர்கள்!!

பின்னர் படவாய்ப்புக்காக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து கவர்ச்சியின் உச்சம் தொட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் தான் அவருக்கு அரண்மனை 3, தி நைட், 4சாரி ஆகிய படங்கள் இவருக்கு கிடைத்தது.

தற்போது இவர் தன் இடுப்பில் செயின் அணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here