ப்ராவை மட்டும் அணிந்துகொண்டு இணையதளத்தை சூடு பிடிக்க வைத்த சாக்ஷி – அனல்பறக்கும் வீடியோ!

0
மேனி முழுக்க டாலடிக்குது.. என்ன பொண்ணு டா இது - இளசுகளின் மனதை பறித்த சாக்ஷி அகர்வால்!

மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம், வீடியோக்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது ப்ராவுடன் இருக்கும் கவர்ச்சி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால் ரீசென்ட் போஸ்ட்

கவர்ச்சியால் மட்டுமே ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது நிச்சயமாக சாக்ஷி அகர்வால் தான். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய போது சில திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. தமிழில் ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், இவர் நடித்த எந்த திரைப்படமும் இவருக்கு மிக பெரிய அளவில் ரீச்சை கொடுக்கவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு தான் சாக்ஷிக்கு பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாரித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இவரை கிட்டத்தட்ட 2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவ்வப்போது ரசிகர்களுக்காகவே படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மூடேத்தி கொண்டிருக்கிறார். தற்போது ப்ராவை மட்டும் அணிந்து கொண்டு மொத்த முன்னழகையும் அப்பட்டமாக காட்டும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here