நல்லா உரிச்ச கோழி போல இருக்கீங்களே.. மொழு மொழு மேனியை காட்டி மூடாக்கும் சாக்ஷி அகர்வால்!

0
சில்வர் உடையில் கொலு பொம்பை போல போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் - உருகி வலியும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் இருந்த இவர் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரண்மனை 3, 4 சாரி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகரிக்க உச்சகட்ட கிளாமரில் தன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் பகிரா, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here