ஆஹா.. ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டா.. ரசிகர்களுக்கு தன் அழகால் விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்!

0
ஆஹா.. ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டா.. ரசிகர்களுக்கு தன் அழகால் விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்!

தமிழ் ரசிகர்களுக்கு ராஜா ராணி படத்தின் மூலம் தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் கேரியரை தூக்கி பிடிக்க களமிறங்கினார்.

ஒரு சில வாரங்கள் இருந்த சாக்ஷி நிகழ்ச்சியில் குறைந்த ஓட்டுகள் பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அது பெரியளவுக்கு இல்லை. எனவே கவர்ச்சியில் குதித்தார் சாக்ஷி. தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களை வெளியிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளில் இவரும் ஒருவர். தற்போது அழகாக ஓணம் பண்டிகையை கொண்டாடி தன்னுடைய படு கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here