இறுக்கமான கருப்பு உடையில் காட்டுத்தனமான கவர்ச்சி போஸ்.. பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!!!

0

ஒரு மாடலாக திரை பயணத்தை தொடங்கி பின் நடிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக திரையில் நுழைந்தவர்  சாக்ஷி அகர்வால். பின்னர் பிக் பாஸ் சீசன் -3 மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின் தனது கவனத்தை போட்டோ சூட் பக்கம் திருப்பி உள்ள சாக்ஷி அவ்வப்போது தனது கவர்ச்சி சொட்ட சொட்ட உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது அவர் டைட்டான கருப்பு நிற டிரஸ் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

சாக்ஷி அகர்வால் மக்கள் அறியும் முகமாக தெரிய காரணம் பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சி மட்டுமே என்றால் மிகையாகாது. அதற்கு முன் படங்களில் நடித்து இருந்தாலும் கூட, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே அவரை பலரும் அடையாளம் கண்டு உள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு இவர் சிறு சிறு வேடங்களில் ஒரு சில தமிழ், மலையாளம்,கன்னடம் படங்களிலும்  நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் தனது அழகாலும், கவர்ச்சியிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர்.

தற்போது அந்த ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து கொள்ள வாரம்  ஒரு முறையாவது  போட்டோ சூட் ஒன்றை நடத்தி, அவரின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும்பாலானவை கவர்ச்சியின் உச்சமாகவே இருக்கும். தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் மிகவும் கிச்சென்ற கருப்பு நிற உடை, கண்களுக்கு கருப்பு நிற கண்ணாடி, தலையில் புலி தோல் அமைப்பில் உள்ள கைக்குட்டையில்  தொப்பி என ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களின் கண்களுக்கு  விருந்தாக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here