தன் கேரியரின் ஆரம்ப காலகட்டத்தில் க க க போ, திருட்டு VCD போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கால் பதித்தார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
மேலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் தான் தற்போது சாக்ஷி அவர்களுக்கு அதிகமாக வந்த வண்ணமே இருக்கிறது. இவரது கையில் தற்போது குறுக்குவழி, பஹீரா, புறவி, தி நைட்,நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் இவரின் கவர்ச்சி தான். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்