நீரில் மூழ்கிய சைதை ராமசாமியின் மகன்., கடைசி வீடியோ  கிடைத்தது.,  உறைய வைக்கும் திக் திக் தருணம்!!

0
நீரில் மூழ்கிய சைதை ராமசாமியின் மகன்., கடைசி வீடியோ  கிடைத்தது.,  உறைய வைக்கும் திக் திக் தருணம்!!
 அதிமுக எம்எல்ஏ துரைசாமியின் மகன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மலை பாங்கான இடத்திற்கு உள்ளூரில் உள்ள வாடகை காரில் சென்றுள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி உள்ளது.  மேலும் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயரிழந்துள்ளார்.

மேலும் வெற்றி துரைசாமியுடன் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஆனால் கடந்த ஐந்து நாட்களாக மீட்பு பணியினர் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி விபத்து ஏற்பட்ட இடத்தில் வெற்றியின் செல்போன் மற்றும் அவரது உடைமைகள் கிடைத்துள்ளன. இப்படி இருக்கையில் கடைசியாக தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெற்றி துரைசாமி கிளம்பும் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here