நடிகர் சித்தார்த் மீது பாலியல் கருத்து குற்றச்சாட்டு – தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

0

நடிகர் சித்தார்த் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இழிவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளது தற்போது மிக பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அந்த ட்வீட் பாலியல் குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டு சித்தார்த்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு:

ஜனவரி 5ஆம் தேதியில் பிரதமர் மோடிக்கு பஞ்சாப் செல்லும் போது பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டது. மோடியை நேரில் பார்க்கவேண்டும் என சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார். எந்த நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதோ, அங்கு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பிரதமர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதை கடுமையாக எதிர்க்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு நடிகர் சித்தார்த் உலகின் சிறந்த சாம்பியன்.. இந்தியாவை காக்க எங்களிடம் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். உங்கள் நிலைமையை பார்த்து வெட்கப்படுகிறோம் COCK என பதில் ட்வீட் செய்துள்ளார். இவரது ட்வீட்டை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். தகாத வார்த்தையை கூறிவிட்டதாக இவர் மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் இவருக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here