எது பேசினாலும் தெரிஞ்சிக்கிட்டு பேசு – சாய் பல்லவியை திட்டி விளாசிய முன்னணி நடிகை!!

0
சாய் பல்லவியை திட்டி விளாசிய முன்னணி நடிகை

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை ஒப்பிட்டு, காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பசு பாதுகாவலர்கள் குறித்து நடிகை சாய் பல்லவி பேசிய கருத்துக்கு, பிரபல நடிகை விஜயசாந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

 நடிகை பதிலடி :

நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் விரத பர்வம். இந்த படம் நேற்று அதிரடியாக ரிலீஸானது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி முக்கிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதாவது, வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் பசுவை அழைத்து சென்ற இஸ்லாமியர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த சம்பவத்தை காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பதில் அளித்தார்.

நடிகையின் இந்தப் பேச்சுக்கு, பிரபல முன்னணி நடிகை விஜயசாந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பசுக்கள் கொல்லப்படுவதும், பயங்கரவாதிகள் கொல்லப்படுவதும் ஒன்றா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோக தாய் தனது மகனை அடிப்பதும், ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றல்ல எனக் குறிப்பிட்டு, எது பேசுவதாக இருந்தாலும் தெரிந்து கொண்டு பேசு என கண்டபடி திட்டியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here