Tuesday, August 3, 2021

ச்ச.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டிங்களே.. சந்திரமுகி பட வாய்ப்பை பறி கொடுத்த பிரபல நடிகை..

Must Read

தமிழில் மெகா ஹிட் அடித்த சந்திரமுகி படத்தில் நடிக்க அந்நியன் பட நாயகி சதாவிற்கு இரண்டு முறை வாய்ப்புகள் வந்ததாகவும், சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சதா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜெயம் படம் மூலம் அறிமுகமாகியவர் சதா. முதல் படமே பயங்கர ஹிட் அடிக்க அடுத்து இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் அந்நியன் படத்தில் நடித்தார். முன்னனி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பாக்கப்பட்ட சதா சில படங்களுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார். கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது இவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ஒரு சுவாரசிய தகவலை கூறியுள்ளார். அது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திர முகி படத்தில் நடிக்க இவருக்கு இரண்டு முறை வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். பின்னர் இந்த படம் மிக பெரிய வெற்றி அடையவே தன் இழந்துவிட்ட வாய்ப்பை எண்ணி தேம்பி தேம்பி அழுத்ததாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -