என்னடா., இது நம்ம சச்சின் டெண்டுல்கர் மகளுக்கு வந்த சோதனை – பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
என்னடா., இது நம்ம சச்சின் டெண்டுல்கர் மகளுக்கு வந்த சோதனை - பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கர் மகள், சாரா டெண்டுல்கர் பொது இடத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் துறையில் அபார சாதனைகளை நிகழ்த்திய இவருக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் அர்ஜுன், கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், இவரது மகள் சாரா டெண்டுல்கர்  மாடலிங்கில் கால் பதித்துள்ளார்.

போட்டோ சூட் நடத்தி, இவர் வெளியிடும் போட்டோக்கள்  அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அவர் நடிகையாக களமிறங்க இருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர் இவரை, பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

அண்மையில் இவர் மும்பையில், உள்ள ஒரு பொது இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ஒரு சிலர் இவரை மும்பை ஆண்டி என பங்கமாக கலாய்த்தாலும், பலர் ஹீரோயினுக்கான 10 பொருத்தம் பக்காவா இருக்கிறது. நீங்கள் தாராளமாக நடிக்கலாம் என கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here