சிவப்பு சேலையில் தேவதையாய் காட்சியளிக்கும் சாய் பல்லவி – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தனது இயற்கை அழகால் எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்து வைத்துள்ள சாய் பல்லவி சிவப்பு சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சாய் பல்லவியின் ரீசென்ட் போஸ்ட்

2015 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ”ப்ரேமம்” திரைபடத்தின் மூலமாக சாய் பல்லவி உலகையே தன் பக்கம் ஈர்த்தார். இந்த திரைப்படம் வெளியாகி 7ஆண்டுகள் ஆகியும் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான காளி, தியா, பிடா ஆகிய திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

இவர் தனது இயற்கையான அழகை கொண்டு பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலுமே எளிமையான தோற்றத்தில் இயக்கையாகவே பிரதிபலிப்பார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே 5 மில்லியன் அளவுக்கு ரசிகர்களை சம்பாரித்து வைத்துள்ளார். தற்போது சிவப்பு சேலையில் ஆளை அப்படியே கட்டி இழுக்கும் வண்ணம் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here