விஜய்க்கு நான் மட்டும் இல்லனா அவ்வளவுதான்.., தளபதியை குறித்து பேசிய SAC!!

0
விஜய்க்கு நான் மட்டும் இல்லனா அவ்வளவுதான்.., தளபதியை குறித்து பேசிய SAC!!
விஜய்க்கு நான் மட்டும் இல்லனா அவ்வளவுதான்.., தளபதியை குறித்து பேசிய SAC!!

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர். தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் பின்னி பெடலெடுத்து வருகிறார். தற்போது தங்கர் பச்சான் இயக்கிய “கருமேகங்கள் கலைக்கின்றன” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக இப்படத்தில் பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

லிப்லாக் சீன் ஓகே.., ஆனா அது மட்டும் வேணா..,ராஜா ராணி சீரியல் 2 பிரபலம் ஓபன் டாக்!!

அப்போது அவர் பேசியதாவது, நான் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று பல இயக்குனர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் விஜய்யை வைத்து எடுக்க வரவில்லை. வராததும் நல்லது தான். ஏனென்றால் நான் அவரை வைத்து படம் எடுத்ததால் தான் அவர் இப்போது கமர்சியல் ஹீரோவாக நிற்கிறார். இதனால் கடவுள் இப்படி செய்து இருப்பாரோ என தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here