சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்குமா BCCI ?? நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் ஏற்படும் மாற்றம் என்ன???

0
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்குமா BCCI ?? நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் ஏற்படும் மாற்றம் என்ன???
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்குமா BCCI ?? நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் ஏற்படும் மாற்றம் என்ன???

நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட் க்கு பதிலாக யார் களமிறங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளதால் டி20 தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்திய அணியும் தொடர் வெற்றிகளை குவிக்க நியூசிலாந்துக்கு எதிராக சம பலத்துடன் களமிறங்குவார்கள் என்று தான் தெரிகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில் தற்போது வரை பிசிசிஐ அதற்கான மாற்று வீரரை அறிவிக்கவில்லை.

வேர்ல்ட் கப் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி.., 2023ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் வெற்றி நமக்குத் தானா??

ஆனால் கருத்து கணிப்பின் படி பார்த்தால் ருது ராஜூக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது. ஏனென்றால் ஏற்கனவே இவரை அணியில் எடுக்காததால் இவரது ரசிகர்கள் போராட்டம் வரை சென்றுள்ளனர். எனவே முன்னணி வீரர்கள் ஓய்வில் உள்ள இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here