புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின்- 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!

0
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோயால்  அவதிப்பட்டு வருவதாகவும், அவர் இன்னும் அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது.

 புதினுக்கு காலக்கெடு  :

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின், உத்தரவால் தற்போது  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் குறித்த, அதிரடி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, புற்று நோயின் தீவிரத்தால் புதின் கண் பார்வை இழந்து வருவதாகவும், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என்றும் மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவுக்கு, ரஷ்ய உளவு துறை அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவல் கசிந்துள்ளது.

கடுமையான தலை வலியால் அவதிப்படும் இவர், எழுத்துக்களை வாசிக்க கஷ்டப்படுவதாகவும், டிவி நிகழ்ச்சியில் தோன்றும்போது அவர் படிப்பதற்கு என்று பெரிய எழுத்தில் கொண்ட பேப்பர் தேவைப்படுவதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov, வருகிற அக்டோபர் மாதம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் புடின், பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி உற்சாக உரையாற்றுவார் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here