Rupay கார்டு பயனாளர்களே., SBI அறிமுகம் செய்த அப்டேட் வெர்ஷன்., ஜாக்பாட் தகவல்!!!

0
Rupay கார்டு பயனாளர்களே., SBI அறிமுகம் செய்த அப்டேட் வெர்ஷன்., ஜாக்பாட் தகவல்!!!
Rupay கார்டு பயனாளர்களே., SBI அறிமுகம் செய்த அப்டேட் வெர்ஷன்., ஜாக்பாட் தகவல்!!!

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை வசதிகளை வங்கி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா” ரூபே மொபிலிட்டி கார்டை (RuPay Transit Card) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சாலை முதல் ரயில், கப்பல், பார்க்கிங் என அனைத்து வகையான போக்குவரத்திற்கும் பணம் செலுத்தலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது மட்டுமல்லாமல் சில்லறை விற்பனை நிலையங்களிலும் கூட, தாங்கள் வாங்கும் பொருளுக்கான தொகையை UPI மூலம் லிங்க் செய்து பணம் செலுத்தலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதிக அளவில் பலன் தரக்கூடிய இந்த கார்டை அறிமுகப்படுத்தியதால், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.., போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here