மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., திட்டம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., திட்டம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., திட்டம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

தமிழக மகளிருக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான முகங்கள் தமிழகத்தில் நடைபெற்ற வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி சென்னையில் நடைபெற்ற முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் முடிவில் சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 572 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2 லட்சத்து 1050 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(28.07.2023) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here