பாகுபலி தோத்துருச்சே பா.. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான RRR – திரை விமர்சனம் இதோ!

0
பாகுபலி தோத்துருச்சே பா.. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான RRR - திரை விமர்சனம் இதோ!
பாகுபலி தோத்துருச்சே பா.. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான RRR - திரை விமர்சனம் இதோ!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. இவரின் இயக்கத்தில் ஜூனியர் NTR, ராமச்சரன், அலியா பட் ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் இன்று (25-03-2022) வெளியான படம் RRR.

பனியனை கழட்டி.., ப்ராவை காட்டி.., அதையும் காட்டி.., ஐயோ முடியல அதுல்யா – இம்சைப்படும் இளசுகள்!!

RRR திரைவிமர்சனம்:

இப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இந்த இரண்டு வீரர்களும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நடக்கும் பொழுது இரு வேறு இடங்களில் தனித்தனியாக போராடுகிறார்கள். ஒருவேளை இவர்கள் சேர்ந்து போராடி இருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை திரைக்கதையாக கொடுத்துள்ள படம்தான் RRR.

பாகுபலி தோத்துருச்சே பா.. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான RRR - திரை விமர்சனம் இதோ!
பாகுபலி தோத்துருச்சே பா.. உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான RRR – திரை விமர்சனம் இதோ!

படத்தின் திரைக்கதையை நச்சென்று ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ராஜமௌலியை பாராட்டியாக வேண்டும். இது போக ஜூனியர் NTR, ராமச்சரன், அஜய் தேவ்கான் என ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுகொண்டு தங்களின் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகமொத்தம் ஒளிப்பதிவு, VFX, திரைக்கதை என பாகுபலிக்கு இணையான பிரமாண்டத்தை RRR படம் கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here