RRR படத்தின் ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல் – தமிழை முன்வைத்து கர்நாடக தியேட்டர்களில் எதிர்ப்பு!!

0
விஜய், அஜித் படங்களை அசால்டாக ஓவர்டேக் செய்த RRR - ரெண்டே நாளில் வசூல் இவ்வளவா!!
விஜய், அஜித் படங்களை அசால்டாக ஓவர்டேக் செய்த RRR - ரெண்டே நாளில் வசூல் இவ்வளவா!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள RRR படம் கர்நாடகாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

டி.ராஜேந்தர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த முதியவர் – போலீசார் அதிரடி கைது!!

புதிய சிக்கல்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் RRR. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படம் வருகிற மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்திய படமான RRR தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

RRR படத்தின் ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல் - தமிழை முன்வைத்து கர்நாடக தியேட்டர்களில் எதிர்ப்பு!!
RRR படத்தின் ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல் – தமிழை முன்வைத்து கர்நாடக தியேட்டர்களில் எதிர்ப்பு!!

இந்த படத்திற்கு தற்போது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படம் வெளியாகும் கர்நாடக திரையரங்கத்தில், இதற்கான கூடுதல் திரையரங்குகளை ஒதுக்காததால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here