பலரும் எதிர்பார்த்த RRR திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட் தான்!!

0

கொரோனா பரவலின் காரணமாக ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருந்த RRR திரைப்படம் வெளியாகாமல் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதியில் வெளியாகும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது.

RRR படத்தின் வெளியீட்டு தேதி:

மாவீரன், பாகுபலி ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ராஜமௌலி RRR என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், அஜய் தேவ் கான், அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி அன்று திரையங்கங்களில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தனர்.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் காத்து கொண்டிருந்த சமயத்தில் வெளியீட்டு தேதி தள்ளி போனது ரசிகர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாகியது. தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி வெளியாகி ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது. அதாவது பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த திரைப்படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதியில் வெளியாகும் என படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here