ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR – கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!

0
ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR - கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!
ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR - கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பான் இந்தியன் மூவியான RRR திரைப்படம், ரஜினியின் நடிப்பில் உருவான 2.0 என்ற படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டி ஆட்டி காட்டி ரசிகர்களை சூடேற்றிய நடிகை கிரண் – ட்ரெண்டிங்காகும் கவர்ச்சி வீடியோ!!

சாதனை முறியடிப்பு:

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பான் இந்தியன் திரைப்படம் RRR. 350 கோடி பொருட்செலவில் உருவான இந்தப் படம், இதுவரை உலகம் முழுவதும் 750 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR - கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!
ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR – கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!

இந்த படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான 2.0 படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. அதாவது, 2.0 படம் 650 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், இந்த வசூல் சாதனையை RRR திரைப்படம் அசால்ட்டாக முந்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here