RRR பட நடிகர் திடீர் மரணம்.., இரங்கல் தெரிவித்த இயக்குனர் ராஜமௌலி!!

0
RRR பட நடிகர் திடீர் மரணம்.., இரங்கல் தெரிவித்த இயக்குனர் ராஜமௌலி!!
RRR பட நடிகர் திடீர் மரணம்.., இரங்கல் தெரிவித்த இயக்குனர் ராஜமௌலி!!

தெலுங்கு திரையில் முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் திரைக்கு வந்த படம் தான் RRR. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் ஜூனியர் என். டி. ராமராவ் மற்றும் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் பிரிட்டிஷ் கவர்னர் என்ற நெகட்டிவ் ரோலில் நடிகர் ரே. ஸ்டீவன்சன் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் தேதி உயிரிழந்துள்ளனர். மேலும் 58 வயதை அடைந்த இவரது திடீர் மரணத்திற்கு காரணம் என்னவென எந்த தகவல் கிடைக்கவில்லை. இவரது இறப்பு செய்தி கேட்ட திரை பிரபலங்கள் பலம் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மீண்டும் சிக்கலில் சிக்கிய “கேப்டன் மில்லர்”.., பரபரப்பு புகார் கொடுத்த ஊர் மக்கள் – ஷூட்டிங் நிறுத்தப்படுமா?

இவரது மரண செய்தியை டிவிட்டரில் பதிவிட்ட இயக்குனர் ராஜமௌலி தனது இரங்கலை, உருக்கமான வார்த்தைகளால் தெரிவித்துள்ளார். ” இவரது மரண செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஷூட்டிங்கில் எப்போதும் ஆற்றலையும் துடிப்பையும் எங்களுக்கு கொடுத்து வந்தவர். மேலும் இவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here