பாகுபலி சாதனையை அசால்ட்டாக பிரேக் செய்த RRR திரைப்படம் – 3 நாள்லேயே  இத்தனை கோடியா!!

0
பாகுபலி சாதனையை அசால்ட்டாக பிரேக் செய்த RRR திரைப்படம் - 3 நாள்லேயே  இத்தனை கோடியா!!
பாகுபலி சாதனையை அசால்ட்டாக பிரேக் செய்த RRR திரைப்படம் - 3 நாள்லேயே  இத்தனை கோடியா!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள, RRR திரைப்படத்தின் 3 நாள் வசூல் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 நாள் வசூல்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், மெகா பட்ஜெட் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி, கடந்த மார்ச் 25ம் தேதி ரிலீஸான திரைப்படம் RRR . பான் இந்தியன் மூவியான இந்த RRR படம், வெளியான நாள் முதல் இன்று வரை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆகியுள்ளது.

பாகுபலி படத்தின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த படம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here