தோல்வியை நோக்கி செல்லும் இந்திய அணி.., யாராலும் காப்பாற்ற முடியாது.., சர்ச்சைக்குரிய கருத்தால் பரபரப்பு!!

0
தோல்வியை நோக்கி செல்லும் இந்திய அணி.., யாராலும் காப்பாற்ற முடியாது.., சர்ச்சைக்குரிய கருத்தால் பரபரப்பு!!
தோல்வியை நோக்கி செல்லும் இந்திய அணி.., யாராலும் காப்பாற்ற முடியாது.., சர்ச்சைக்குரிய கருத்தால் பரபரப்பு!!

இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதால் யாராலும் காப்பாற்ற முடியாது என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று நடைபெறும் 2வது போட்டியில் விளையாட உள்ளது. இதனால் இந்த போட்டியிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் வீரர் ஒருவர் இந்திய அணி மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் மோசமாக விளையாடி வருகிறது. மேலும் இந்திய அணியில் ஹர்ஷல் பட்டேல், பும்ரா போன்ற திறமையான வீரர்கள் இடம் பெற்ற போதிலும் சொதப்பி வருகிறார்கள்.

IPL 2023 மெகா ஏலம் குறித்த முக்கிய அறிவிப்பு.., ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதே போன்று விளையாடி வந்தால் இந்திய அணி T20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இதனால் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது எனவும், இந்த அணியை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் முன்னாள் வீரர் R. B. சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here