மல்லிப்பூ கொண்ட வச்சு இளசுகளின் மனசை மயக்கும் கண்ணம்மா ரோஷினி – மகள் ஹேமா வெளியிட்ட வீடியோ..

0

பாரதி கண்ணம்மா சீரியல் கதா நாயகி ரோஷினியின் பன்னாரஸ் ‘பட்டு கட்டி மல்லிப்பூ கொண்ட வச்சு’ வீடியோவை தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் இன்ஸ்டாவில் வைரலாக்கி வருகின்றனர். இந்த விடியோவை வெளியிட்டது அந்த சீரியலின் அவர் மகளாக ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிசா. லிசா அவருடைய இன்ஸ்டாகிராம் Bio Story யில் இந்த விடியோவை பதிவிட்டு உள்ளார்.

 

தற்போது சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்படும் பாரதி கண்ணம்மா. மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இவரின் மகளாக நடிக்கும் ஹேமா தற்போது வீடியோ ஒன்றை தனது Bio Story யில் வெளியிட்டுள்ளார்.

அதில் சிவப்பு நிற புடவை கட்டி தலை நிறைய மல்லி பூ வைத்து கண்ணம்மா, நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பன்னாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்ட வச்சு பாடலுக்கு வெக்கப்பட்டப்படி ஒரு பர்பார்மன்ஸ் செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கியூட், லவ்லி என்று பாராட்டி வருகின்றனர். இந்த விடியோவை எடிட் செய்து பகிர்ந்த ஹேமா பாப்பாவுக்கு கண்ணம்மா ரோஷிணியும் அவர் Bio Story யில் தேங்க் யூ என்று நன்றி கூறியுள்ளார்.

அந்த வீடியோவை பார்க்க – கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here