‘அம்மன்தாயி வேடத்தில் உக்கிரமாக காட்சியளிக்கும் கண்ணம்மா’ – வைரலாகும் வீடியோ!!

0

“பாரதி கண்ணம்மா” சீரியலின் கதாநாயகி ரோஷினி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றினை செய்து பதிவேற்றியுள்ளார். இதனை அடுத்து அந்த அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வைரலாகி வருகின்றது.

நடிகை ரோஷினி ஹரிப்ரியா

சீரியல் மூலமாக தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைய முடியும். அதற்கு காரணம் தினமும் அவர்களை பார்ப்பதாலும் அவர்களது நடிப்பு மக்களை கவர்வதாலும் சீரியல் நடிகர் நடிகைகள் என்று பிரபலம் தான்.

தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு – முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றம்!!

அந்த வகையில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியலில் இந்த சீரியலும் ஒன்று என்று கூட கூறலாம். இவர் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அந்த சீரியலில் பாரதியை எதிர்த்து பேசும் அந்த வசனங்கள் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

இவரை நெட்டிசன்கள் கூட கலாய்த்து வந்தனர். ரோஷினி சீரியல் நடிகை மட்டும் அல்ல அவர் ஒரு குறும்பட நடிகையும் கூட. இவர் முதன் முதலாக ஒரு குறும்படத்தில் நடித்ததன் மூலமாக தான் இவர் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இவர் சில விளம்பர படங்களில் கூட நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜாராணி” சீரியலின் மெகா சங்கமம் நடைபெற்று வருகின்றது.

இதில் ரோஷினி ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக அம்மன் வேடம் அணிந்துள்ளார். இதனை அடுத்து அந்த வேடத்தில் இவர் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

                                      முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here