பாரதி கண்ணம்மா ரோஷினி கமிட்டான புதிய சீரியல் – அதுவும் இந்த மிச்சர் மாமாவுடனா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய ரோஷினி தற்போது புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஷினி

மாடலிங் துறையில் இருந்த ரோஷினிக்கு திடீரென லக் அடிக்கும் விதமாக கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா. புரட்சி பெண்ணாக சீரியலில் இவர் வரும் காட்சிகள் அனைவர்க்குமே பிடித்து போனது. தன் மேல் சந்தேகப்படும் ஒருவனுடன் வாழ கூடாது என்று தனி ஆளாக வாழ்ந்து வரும் கதாபாத்திரம் என்பதால் இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் ரோஷினி சில காரணங்களால் சீரியலை விட்டு அதிரடியாக விலகினார். அவருக்கு ஜெய் பீம் படத்துக்கு செங்கேணி கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அதனை அவர் தவற விட்டதாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது விஜய் டிவியில் மீண்டும் ஒரு புது சீரியலில் களமிறங்கவுள்ளார் ரோஷினி. அதுவும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சித்து இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here