ரோஜா சீரியல் நாயகிக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விஷேசம்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
ரோஜா சீரியல் நாயகிக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விஷேசம்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
ரோஜா சீரியல் நாயகிக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விஷேசம்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஜாவுக்கு குழந்தை நல்லபடியாக பிறக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இந்த முன்னதாக அனு கேரக்டரில் வில்லியாக நடித்த ஷாமிலி குமார் விலகியதை அடுத்து அந்த இடத்திற்கு விஜே அக்ஷயா நடிக்க கமிட் ஆனார். இவரது நடிப்பை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் போக போக இவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர்.

விரட்டி அடித்தவர்களுக்கு தனது வெற்றி மூலம் பதில் கொடுத்த பிரதீப்.., கடைசில மாஸ் பண்ணிடீங்களே சார்!!

இந்த நேரத்தில் அக்ஷயா கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் இவருக்கு இப்போது அழகான அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அக்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் ரோஜா குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here