Thursday, June 24, 2021

ரோஜா சீரியலில் புதிய திருப்பம்…மீண்டும் களமிறங்கும் பிரபல நடிகை…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

Must Read

TRP யில் கடந்த சில மாதங்களாக முதல் இடத்தில் உள்ள பிரபல ரோஜா சீரியல், இப்போது தமிழ்நாட்டில் டாப் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மேலும் அந்த சீரியலை விறுவிறுப்பாக்க இதற்கு முன் சீரியலில் நடித்த  ஐஸ்வர்யா என்ற நடிகை நடிக்க உள்ளாராம்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் முக்கிய இடம் வகிப்பது ரோஜா சீரியல். மற்ற டிவி சீரியல்களுக்கு சவால் விடும் வகையில் இந்த சீரியல் TRP-யில் முன்னிலை வகிக்கிறது. ரோஜா- அர்ஜுன் என்ற கதாபாத்திரங்களுக்கு என தனி  ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர்களின் காதல், குடும்ப பின்னணி என கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு உள்ளது.

மேலும் உண்மையான அனு யார் என்பதை பாட்டி,Tiger மாணிக்கம்  மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அறிய வேண்டும் என்பதையும்  மையமாக வைத்து இந்த சீரியலின் கதைக்களம் தற்போது நகர்கிறது. தற்போது மிக விறுவிறுப்பாக மக்களின் எதிர்பார்ப்பை கிளப்பி நீதிமன்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் ஏற்கனவே  நடித்த ஐஸ்வர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன. இதையறிந்த ரசிகர்கள் கதையில் மேலும் சுவாரஸ்யங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -