ரோஜா சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்.,, ஃபீல் பண்ணும் ரசிகர்கள்.,வைரலாகும் வீடியோ!!

0
ரோஜா சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்.,, ஃபீல் பண்ணும் ரசிகர்கள்.,வைரலாகும் வீடியோ!!
ரோஜா சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்.,, ஃபீல் பண்ணும் ரசிகர்கள்.,வைரலாகும் வீடியோ!!

ரோஜா சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிலையில், ஒரு சோகமான தகவலை பிரியங்கா ஷேர் செய்துள்ளார்.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விரைவில் முடிய போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக கதையும் நகர்ந்து வருகிறது, அதாவது சில தினங்களுக்கு முன் தான் ரோஜாவுக்கு வளைகாப்பு முடிந்து உள்ளது. இருப்பினும் இன்றைய எபிசோடுகான ப்ரோமோவில், ரோஜாவுக்கு பிரசவ வலி வந்ததை அடுத்து, அர்ஜுன் கயல் சீரியல் நடிகைக்கு கயலுக்கு கால் செய்து ஹெல்ப் கேட்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து கயல், எப்படி ரோஜாவுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்பதற்கான instructions-ஐ கொடுக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அர்ஜுன் தான் ரோஜாவுக்கு பிரசவம் பார்க்க போவதாக தெரிகிறது. மேலும் நாளை கூட ரோஜாவுக்கு குழந்தை பிறந்து உள்ளதற்கான எபிசோட் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரோஜா கேரக்டரில் நடித்து வரும் பிரியங்கா, ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ் சொல்லியுள்ளார்.

ஐசிசி T20 தரவரிசை வெளியீடு…, நம்பர் 1 ல் சூர்யகுமார்…, மற்ற இந்திய வீரர்களின் இடம்??

அதாவது குட் நியூஸ் என்னவென்றால், சில வாரங்களுக்கு முன் பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டா அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் இப்போது அந்த இன்ஸ்ட்டா அக்கவுண்ட் recover ஆகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் bad நியூஸ் என்னவென்றால், அவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, வீடியோ ஒன்றை அவரே போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் சீக்கிரம் குணமடைந்து சீரியல் ஷூட்டிற்கிற்கு திரும்ப வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here