எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க பாருங்க…! ஒரு நொடியில் மேஜிக் செய்த ரோஜா சீரியல் பிரியங்கா!!!

0

சன் டிவியில் டாப் இடத்தில்  இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் கதையின் நாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை சேர்த்து உள்ளார்.

பிரியங்கா நல்கார் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் பல டிவி சீரியல்களில் நடித்து உள்ளார். எனினும் இவருக்கு இந்த அளவிற்கு புகழ் கிடைக்க காரணம் சன் டிவியின் ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியலில் அவரின் ரோஜா கதாபாத்திரம் பட்டி தொட்டி ஏங்கும் புகழடைந்த ஒன்று. மேலும் இவர் மற்றும் அந்த கதையின் நாயகன் அர்ஜுன் இருவரும் சேர்ந்து செய்யும் ரொமன்ஸ்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் இந்த ரசிகர்கள் கூட்டத்தை மகிழ்விக்க தான் செல்லும் இடங்களில் எல்லாம் சிறு சிறு கிளிக் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் முதலில் ஒரு உடையிலும் அதன் பின்னர் மற்றொரு உடையிலும் தோன்றுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here